இந்தியாவில் குழந்தைகள் தினவிழா…!!!

அனைத்துலக நாடுகளிலும், குழந்தைகள் தின விழா வெகு விமர்சையாக ஒவொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரையில், நவ 14ம் தேதி முன்னாள் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை குழந்தைகள் தினவிழாவாக கொண்டாடுகிறோம்.

பள்ளிகள், அநாதை இல்லங்கள் என குழந்தைகள் அதிகமாக உள்ள அனைத்து இடங்களிலும் கொண்டாடப்படுகிறது. பணபலம் படைத்தவர்கள் உதவியற்ற குழந்தைகளுக்கு உதவி செய்து, அவர்கள் சந்தோஷத்தில் மகிழ்ச்சி காண்பார்கள்.  பள்ளிகளில் மற்ற நாட்களை விட இந்த விழா பல வித்தியாசமான கலைநிகழ்ச்சிகளுடன் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment