மறைமுகத் தேர்தல் : சேலத்தில் கணக்கை தொடங்கிய பாமக

மறைமுகத் தேர்தல் : சேலத்தில் கணக்கை தொடங்கிய பாமக

  • pmk |
  • Edited by venu |
  • 2020-01-11 17:21:10
  • மறைமுக தேர்வு தேர்தல் நடைபெற்று வருகிறது.
  • சேலம் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவருக்கான தேர்தலில் பாமக வெற்றிபெற்றுள்ளது. 
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்கள் மற்றும் கிராம ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் உள்ளிட்டவற்றிக்கான மறைமுகத் தேர்தல் இன்று  நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவருக்கான தேர்தலில் அதிமுக, பாமக மற்றும் தேமுதிக உறுப்பினர்கள் 21 பேரும் திமுக உறுப்பினர்கள் 5 பேரும் பங்கேற்றனர்.மொத்தமாக இந்த தேர்தலில்  26 வாக்குகள் பதிவாகியது. இதில், பாமக வேட்பாளர் ரேவதி 22 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று மாவட்ட ஊராட்சிக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.ஆனால் ரேவதியை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் நல்லம்மாள் 4 வாக்குகள்  பெற்று தோல்வியை தழுவினார்.  

Latest Posts

#Breaking : நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு எடுக்க தேவையில்லை -உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு
நாடாளுமன்ற விவாதங்கள் அனைத்தும் அர்த்தமற்றவை - கார்த்தி சிதம்பரம்!
1997-ஆம் ஆண்டு விஐபி அறையில் வைத்து பாலியல் ரீதியாக டிரம்ப் துன்புறுத்தினார் - முன்னாள் மாடல் புகார்
புல்வாமா தாக்குதல் போல் மற்றோரு தாக்குதல் முறியடிப்பு.! ஜம்முவில் 52 கிலோ வெடிபொருட்கள் கண்டெடுப்பு.!
குறைவான ஊதியத்தை எதிர்த்து நொய்டாவில் ஸ்விக்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!
மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றார்..!
தமிழகத்தை சேர்ந்த 5 பேருக்கு ஐ.ஏ.எஸ் அந்தஸ்து.! அரசாணையை வெளியிட்டார் தலைமை செயலாளர்.!
இதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீக்னஸ்....சஞ்சய் பங்கர்...!
விழுப்புரம் திமுக மத்திய மாவட்ட செயலாளராக புகழேந்தி நியமனம் - துரைமுருகன் அறிவிப்பு
சிகிச்சை பெற்று பெண்ணிடம் தங்க தாலி திருட்டு - ஜிப்மர் மருத்துவமனை!