காமன்வெல்த் போட்டியில் 3வது இடத்தில் முன்னேறியுள்ளது இந்தியா!!

காமன்வெல்த் போட்டியில் 3வது இடத்தில் முன்னேறியுள்ளது இந்தியா!!

காமன்வெல்த் துப்பாக்கிச் சுடும் போட்டியில், தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை இந்தியா கைப்பற்றியுள்ளது. ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஐந்தாவது நாளான இன்று, ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச்சுடும் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீரர் ஜித்துராய் தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார். இதேபிரிவில், மற்றொரு இந்திய வீரரான ஓம் மித்தர்வால் வெண்கலப் பதக்கம் வென்றார். 105 கிலோ பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் பர்தீப் சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் 8 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலத்துடன், பதக்கப்பட்டியலில் இந்தியா 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Latest Posts

களைகட்டும் காஜல் அகர்வாலின் திருமணம்.. மங்களகரமான புகைப்படத்தை வெளியிட்ட காஜல்.!
முதல்வர் - ஆளுநர் சந்திப்பு நிறைவு.. அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!
இன்று இந்த சாதனைகளை படைப்பாரா கே எல் ராகுல்..?
ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது! வந்தாலும் மாற்றம் ஏற்படாது! - சீமான்
லாஸ்லியாவிற்கு விரைவில் டும் டும்....
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு
ஆளுநரின் ஒப்புதல் காலம் கடந்த முடிவு - திருமாவளவன்
பிரதமரின் 2 நாள் குஜராத் பயணம்.. பல்வேறு திட்டங்கள் துவக்கம்!
அசாமில் அரிதான டீ தூள் ஒரு கிலோ ரூ.75 ஆயிரத்திற்கு ஏலம்.!
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் STR..!