முத்தரப்பு மகளிர் போட்டி!இந்திய மகளிர் அணி அறிவிப்பு!

வருகிற 22ம் தேதி மும்பையில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முத்தரப்பு மகளிர் போட்டி  தொடங்குகிறது. ஹர்மன்பிரித் கபூர் தலைமையில் களமிறங்கும் இந்திய மகளிர் அணியில் பந்து வீச்சாளர் ஜூலன் கோசுவாமி இடம்பெற்றுள்ளார். மேலும் ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment