ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடர்: யார் எப்படி ஆடினார்கள்? இந்திய வீரர்களுக்கான ரேட்டிங்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள்

By Fahad | Published: Apr 02 2020 06:25 PM

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்  நேற்று நடந்து முடிந்தது. இந்த தொடரில் இந்திய அணி வீரர்கள் ஒவ்வொருவரும் எந்த அளவிற்குத் தங்களுக்குக் கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளனர் என்பதை தற்போது பார்ப்போம். அவர்களின் ஆட்டத்திற்கு ஏற்றபடி வீரர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
 1. ஷிகர் தவான் – 5/10
 2. ரோஹித் சர்மா – 8/10
 3. விராட் கோஹ்லி – 8/10
 4. அம்பத்தி ராயூடு – 5/10
 5. தினேஷ் கார்த்திக் – 7/10
 6. தோனி – 10/10
 7. ரவீந்திர ஜடேஜா – 7/10
 8. குல்தீப் யாதவ் – 6/10
 9. முகமது ஷமி – 7/10
 10. புவனேஷ்வர் குமார் – 9/10
 11. கலீல் அஹமது – 5/10
 12. முகமது சிராஜ் – 2/10
 13. கேதர் ஜாதவ் – 8/10
 14. விஜய் சங்கர் – 3/10
 15. யுஸ்வேந்திர சாஹல் – 8/10