Dinasuvadu Tamil
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
Dinasuvadu Tamil
No Result
View All Result

மழை காரணமாக ஹோட்டலில் பயிற்சி செய்த இந்திய வீரர்கள்!

by Dinasuvadu Desk
September 21, 2019
in sports, Top stories, Uncategory, கிரிக்கெட்
1 min read
0
மழை காரணமாக ஹோட்டலில் பயிற்சி செய்த இந்திய வீரர்கள்!

இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரில் இந்திய அணி 3 போட்டியிலும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

இதை தொடர்ந்து இந்திய அணி  3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற  முதல் ஒருநாள் போட்டியில் போட்டி துவங்குவதற்கு முன் மழை பெய்ததால் போட்டி 43 ஓவராக குறைக்கப்பட்டு போட்டி தொடங்கப்பட்டது. ஆனால் 13- வது ஓவரில் மழை மீண்டும் குறுக்கிட்டதால் அன்று போட்டி ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று விளையாடியது. இதற்காக இரு அணி வீரர்களும் பயிற்சி எடுத்து வந்தனர். ஆனால் அங்கு மழை பெய்து வந்ததால் வீரர்கள் பயிற்சி எடுக்காத நிலைமை ஏற்பட்டது. இதனால் இந்திய அணி வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் பயிற்சியில் ஈடுபட்டனர்.

அந்த பயிற்சியில் ரிஷப் பண்ட்  , சுழல்பந்து வீச்சாளர் குல்திப் யாதவ் ஆகியோர் பயிற்சியில் ஈடுபட்டன. இருவரும்  பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை ரிஷப் பண்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Where ? When ? What ? Who ? …. No sorry … I only know the “WHY” 🙂 🇮🇳 #passion #cricketforlife pic.twitter.com/apOn8A0LoT

— Rishabh Pant (@RishabhPant17) August 11, 2019

Tags: CRICKETindiaKULDEEP YADAVRishabh pantwest indies
Previous Post

அடுத்த படத்தில் கார் பந்தைய வீரராக களமிறங்கும் தல அஜித்!? தல 60 புதிய அப்டேட்!

Next Post

இந்த நடிகருக்கு திருமணம் ஆகாமல் இருந்திருந்தால் நானே திருமணம் செய்திருப்பேன்! ரகுல் ப்ரீத் சிங் ஓபன் டாக்!

Dinasuvadu Desk

Related Posts

உள்ளாட்சித் தேர்தல் :திமுக தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை
Top stories

உள்ளாட்சித் தேர்தலுக்கு தடைகோரிய வழக்கு – இன்று காலை தீர்ப்பு

December 6, 2019
முருகப்பெருமானும் காதல் மனைவி வள்ளியும் சம உயரத்தில் இருக்கும் அதிசய தீர்த்தகிரி சிறப்புகள்!
Top stories

முருகப்பெருமானும் காதல் மனைவி வள்ளியும் சம உயரத்தில் இருக்கும் அதிசய தீர்த்தகிரி சிறப்புகள்!

December 6, 2019
வரலாற்றில் இன்று(டிசம்பர் 06) -பாபர் மசூதி இடிப்பு தினம்..!
Top stories

வரலாற்றில் இன்று(டிசம்பர் 06) -பாபர் மசூதி இடிப்பு தினம்..!

December 6, 2019
Next Post
இந்த நடிகருக்கு திருமணம் ஆகாமல் இருந்திருந்தால் நானே திருமணம் செய்திருப்பேன்! ரகுல் ப்ரீத் சிங் ஓபன் டாக்!

இந்த நடிகருக்கு திருமணம் ஆகாமல் இருந்திருந்தால் நானே திருமணம் செய்திருப்பேன்! ரகுல் ப்ரீத் சிங் ஓபன் டாக்!

ரஜினிகாந்த் கூறியதில் ஆச்சரியம் எதுவும் இல்லை-திருமாவளவன்

ரஜினிகாந்த் கூறியதில் ஆச்சரியம் எதுவும் இல்லை-திருமாவளவன்

வித்தியாசமான முறையில் பாட்டில் சேலஞ்ச் செய்த விராட் கோலி !

வித்தியாசமான முறையில் பாட்டில் சேலஞ்ச் செய்த விராட் கோலி !

  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்

© 2019 Dinasuvadu.