பொருளாதார வளர்ச்சி 5 சதவீதம் குறைவு! மத்திய திட்ட அமைச்சகம் பகீர் தகவல்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

By Fahad | Published: Apr 06 2020 04:53 AM

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வங்கித்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை குறிப்பிட்டு பேசினார்.  இனி எடுக்கப்போகும் முக்கிய முடிவுகளையும் குறிப்பிட்டார். இந்நிலையில் இந்தாண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளது என  மத்திய திட்ட அமைச்சகம் தகவலை வெளியிட்டுள்ளது!