ரூ.300 கோடிக்கு SPICE ரக வெடிகுண்டு ! இஸ்ரேலுடன் இந்தியா ஒப்பந்தம்

SPICE ரக வெடிகுண்டுகளை வாங்க இந்திய விமானப்படை இஸ்ரேலுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
ரூ.300 கோடிக்கு SPICE ரக வெடிகுண்டுகளை வாங்க இந்திய விமானப்படை இஸ்ரேலுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது .100க்கும் அதிகமான வெடிகுண்டுகளை வாங்க இரு நாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.பாலகோட் தீவிரவாத முகாம்கள் மீதான தாக்குதலில்,  SPICE ரக வெடிகுண்டுகளை இந்திய விமானப்படை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது