டாஸ் வென்ற இந்திய அணி!முதலில் பேட்டிங் தேர்வு செய்தது!

இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணியும் ,வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோத உள்ளது. இப்போட்டி  மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட்  மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது
இந்திய அணி வீரர்கள்:
லோகேஷ் ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி (கேப்டன் ), விஜய் சங்கர், எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), கேதார் ஜாதவ், ஹார்டிக் பாண்ட்யா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள்:
கிறிஸ் கெய்ல், சுனில் ஆம்ப்ரிஸ், ஷாய் ஹோப் (விக்கெட் கீப்பர்), நிக்கோலஸ் பூரன், சிம்ரான் ஹெட்மியர், ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), கார்லோஸ் பிராத்வைட், ஃபேபியன் ஆலன், கெமர் ரோச், ஷெல்டன் கோட்ரெல், ஓஷேன் தாமஸ் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

author avatar
murugan