டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு !

இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸ் இடையிலான  இரண்டாவது ஒருநாள் போட்டி  இன்று டிரினிடாட் நகரில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இந்திய அணி வீரர்கள்:

ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், முகமது ஷமி, கே கலீல் அகமது ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள்:

கிறிஸ் கெய்ல், எவின் லூயிஸ், ஷாய் ஹோப் (விக்கெட் கீப்பர்), நிக்கோலஸ் பூரன், ஷிம்ரான் ஹெட்மியர், ரோஸ்டன் சேஸ், ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), கார்லோஸ் பிராத்வைட், கெமர் ரோச், ஷெல்டன் கோட்ரெல், ஓஷேன் தாமஸ் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

author avatar
murugan