இலங்கை வீசிய பந்துகளை அடித்து தும்சம் செய்யும் ஸ்ரேயாஸ் .

இந்தியா  மற்றும்  இலங்கை இடையான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிராக தனது அபாரமான ஆட்டத்தால்   2 வது  அரை சதத்தை அடித்தார் ஸ்ரேயாஸ் இவர் இரணடாவது ஒருநாள்  போட்டியில்  அரை சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment