இந்தியாவை போல் ஊரடங்கை அறிவிக்க முடியாது – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

சீனாவை தொடர்ந்து கொரோனா வைரஸ் நோயானது தற்போது இந்தியாவிலும், 500-க்கும் மேற்பட்ட மக்களை பாதித்துள்ளது. இதனையடுத்து, மக்கள் நலனை கருத்தில் கொண்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வரும் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளார். 

இந்தியாவில் மட்டுமல்லாது மற்ற நாட்டுகளிலும் இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்கள் கூறுகையில், ‘இந்தியாவை போல் பாகிஸ்தானில் ஊரடங்கை அறிவிக்க முடியாது.’ என தெரிவித்துள்ளார்.  

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.