நியூ.,விக்கெட் கீப்பரை ஒற்றை கை ஷாட்டால் கதறவிட்ட நம்ம ஊரு கெட்டிக்காரர்..!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டியானது  நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று 1-1 என்று சமநிலையில் உள்ளது.

மேலும் இந்த போட்டியில் ஒரு சுவராஸ்சீயம் என்னவென்றால் முன்னாள் கேப்டன் தோனி இதில் வித்தியாசமான ஷாட் ஒன்றை அடித்து இங்குள்ள அனைவரின் கவனத்தையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.இந்த போட்டியில் தோனி 17 பந்துகளில் 20 ரன்கள் மட்டுமே எடுத்தார்.இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி, ஒற்றை கையில் அடித்த ஷாட் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி ரசிகர்களை ரசிக்கும் படி செய்து வருகிறது.

 

author avatar
kavitha

Leave a Comment