IND – AUS: 3வது ஒருநாள் போட்டி..! டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச தேர்வு!!

  • இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்னும் சில நேரத்தில் ராஞ்சி மைதானத்தில் துவங்க உள்ளது.
  • இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது இந்தியாவின் அணியில் மாற்றம் இல்லை அதை அணியுடன் ஆடுகிறது

இந்திய லெவன்: ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), அம்பத்தி ராயுடு, டோனி, கேதர் ஜாதவ், விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, முகமது ‌ஷமி  குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா.

ஆஸ்திரேலிய லெவன்: உஸ்மான் கவாஜா, ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), ஷான் மார்ஷ், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் காரி, நாதன் கவுல்டர்–நிலே, கம்மின்ஸ், நாதன் லயன், ஆடம் ஜம்பா.

author avatar
Srimahath

Leave a Comment