IND – AUS: ஆஸியை ஓரம்கட்டுமா இந்திய படை? நாளை 2வது ஒருநாள் போட்டி..!!

  • இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது
  • இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி ஏற்கனவே வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து ஒருநாள் போட்டிகள் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரில் இரண்டு போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து 2வது ஒருநாள் போட்டி நாளை மதியம் 1.30 மணிக்கு நாக்பூர் மைதானத்தில் துவங்கய இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை ஓரம்கட்ட பல வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக இந்தியாவின் சார்பில் துவக்க வீரர் மாற்றப்படலாம் என்று தெறிகிறது. ஆஸ்திரேலிய அணியில் பல மாற்றங்களை நாம் எதிர்பார்க்கலாம்

author avatar
Srimahath

Leave a Comment