வேலூரில் வருமானவரி சோதனை

வேலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட புதுவசூரில் ஏழுமலை என்பவரது வீட்டில் வருமானவரி

By venu | Published: Jul 13, 2019 04:38 PM

வேலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட புதுவசூரில் ஏழுமலை என்பவரது வீட்டில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது . வேலூரில் வருமானவரித்துறை அதிகாரிகளுடன் இணைந்து தேர்தல் கண்காணிப்புக் குழுவினரும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் .வேலூர் மக்களவை தொகுதியில்  ஆகஸ்ட் 5-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில் வருமானவரி சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Step2: Place in ads Display sections
  • TAGS

unicc