21 நாட்களில் வருமான வரி செலுத்த வேண்டும் இல்லையேல் நடவடிக்கை...வருமான வரி துறை எச்சரிக்கை...!!

வருமான வரி செலுத்தாதவர்கள் 21 நாட்களுக்குள் வரியை செலுத்த வேண்டுமென்று வருமானவரி

By Dinasuvadu desk | Published: Jan 24, 2019 06:21 PM

வருமான வரி செலுத்தாதவர்கள் 21 நாட்களுக்குள் வரியை செலுத்த வேண்டுமென்று வருமானவரி துறை தெரிவித்துள்ளது. வருமான வரித்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் வருமான வரியை தாக்கல் செய்யாதவர்கள் விரைவாக வருமானவரியை தாக்கல் செய்ய வேண்டும்.அப்படி முறையாக தாக்கல் செய்யாதவர்கள் 21 நாட்கள் கழித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டுமென்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 21 நாட்களில் வருமான வரியை செலுத்ததற்கு உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றால் அவர்கள் மேஈது வருமான வரி சட்டம்  (1961)_ன் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc