இந்த கீரையை உங்களுடைய உணவில் வாரம் இருமுறை சேர்த்து கொள்ளுங்கள் !இந்த நோயெல்லாம் உங்களை நெருங்கவே நெருங்காதாம் !

நமது உடலில் இருக்கும் பல வகையான நோய்களை குணப்படுத்த நாம் பரட்டை கீரையை நாம்

By Fahad | Published: Mar 28 2020 06:17 PM

நமது உடலில் இருக்கும் பல வகையான நோய்களை குணப்படுத்த நாம் பரட்டை கீரையை நாம் உணவில் சேர்த்து அடிக்கடி சேர்த்து வருவது மிகவும் நல்லது. இந்த கீரை நமது உடலில்  இருக்கும் பல நோய்களை கட்டுபடுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த கீரையை நாம் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை  பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.

கண்பார்வை :

பரட்டை கீரையில் அதிக அளவில் ஆண்டி ஆக்சிடண்ட்கள் இருப்பதால் இது நமது உடலில் உள்ள பல வகையான  நோய்களை குணப்படுத்துகிறது. இதில் இருக்கும் பீட்டா கரோட்டின் நமது கண்களில்  குறைபாடுகள் ஏற்படமால் தடுத்து கண் பார்வையை அதிகரிக்க உதவுகிறது.

சர்க்கரை நோய் :

பரட்டை கீரையை சாறு எடுத்து நாம் குடித்து வந்தால் அது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுபடுத்தி சீராக வைக்க உதவுகிறது. இன்சுலின் சுரப்பை அதிகபடுத்தி இதயத்தின் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

நோய் எதிர்ப்பு :

பரட்டை கீரையை நாம் உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால்  அது நமது உடலில் இருக்கும் பல நோய்களை குணப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

மலசிக்கல் :

பரட்டை கீரையில் அதிக அளவு நார்சத்து காணப்படுவதால் அது நமது உடலில் செரிமான உறுப்பை சீராக வைப்பதுடன் மலசிக்கல் ஏற்படாமலும் தடுக்கிறது.