நியூசிலாந்தில் 2019 பிறந்தது …!மக்கள் உற்சாகத்துடன் புத்தாண்டுக்கு வரவேற்பு…!

நியூசிலாந்தில் 2019 பிறந்தது …!மக்கள் உற்சாகத்துடன் புத்தாண்டுக்கு வரவேற்பு…!

நியூசிலாந்தில் பிறந்தது புத்தாண்டு….
2018-ம் ஆண்டு இன்றுடன் முடிந்து நாளை புத்தாண்டு பிறக்கவுள்ளது. இந்நிலையில் இந்த புத்தாண்டை வரவேற்கும் நிலையில் உலகம் முழுவதும்  பல ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் உலக நாடுகளில் முதன் முதலாக நியூ சிலாந்தில் புத்தாண்டு பிறக்கும் .அதேபோல் இந்த ஆண்டும்  நியூ சிலாந்தில் புத்தாண்டு முதன் முதலாக பிறந்தது.அந்த நாடு மக்கள் உற்சாகத்துடன் வரவேற்பு அளித்தனர்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *