கர்நாடகாவில் ஒரே நாளில் 10,949 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.!

கர்நாடகாவில் ஒரே நாளில் 10,949 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.!

கர்நாடகாவில் இன்று 8,626 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் இன்று 8,626 பேருக்கு கொரோனா. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 5,02,982 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று ஒரே நாளில் 10,949 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ். இதுவரை 3,94,026 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது மருத்துவமனையில் 1,01,129 பேர் சிகிச்சை பெற்று வாருகின்றனர். இதற்கிடையில், இன்று ஒரே நாளில் 179 பேர் உயிரிழந்ததால் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 7,808 ஆக உயர்ந்துள்ளன கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Latest Posts

மஹாராஷ்டிராவில் பள்ளத்தாக்கில் விழுந்த பஸ் - 5பேர் பலி, 34 பேர் படுகாயம்!
அமேசான் வைத்த ஆப்பு?தமிழ் ராக்கர்ஸ் நிரந்தர முடக்கம்?
பிக்பாஸ் மூலம் மஹாபாரதம் பேசி குறிப்பிட்ட மதத்தினரின் வாக்கை பெற வேடம் போடுகிறார் - அமைச்சர் ஜெயக்குமார்
புரட்டாசி மாதத்திலும் முட்டை விலை 5 ரூபாய்க்கு மேல் விற்பனை.!
முடியலைன்னா போய் சேருங்க, வெளில வாடா - சனம் ஷெட்டி சுரேஷ் இடையே கடும் மோதல்!
தீபவாளிக்கு ரீலிசாகும் அட்லியின் படம்!
நற்செய்தி...வேலையில்லா பட்டதாரிகளுக்காக கடனுதவி திட்டம்.!
எருமையில் சவாரி செய்து பிரச்சாரம் செய்த வேட்பாளர் கைது.!
அபராதம் எல்லாம் கிடையாது, உடனடியாக கைது தான் - சிங்கப்பூரில் அதிரடி!
ஆண்குழந்தை பிறந்துள்ளது..கார்த்திக் ஆனந்த ட்விட்!