நான் சிங்கிள் தான், ஆனால் காதலர் தின வாழ்த்துக்கள்டா நல்லாருங்க போங்க!

நான் சிங்கிள் தான், ஆனால் காதலர் தின வாழ்த்துக்கள்டா நல்லாருங்க போங்க!

பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முன்னணி தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் சரவணன். இவரது நகைச்சுவை பேச்சால் பல ஆயிரக்கணக்கான ரசிகர்களை தன்னிடம் கொண்டுள்ளார். இந்நிலையில், தனது அண்மை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையதள பக்கங்களில் வழக்கமாக பதிவிடும் இவர் தற்போது தனது வீடியோ ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் நான் சிங்கிள் தான், ஆனா. உங்க  எல்லாருக்கும் காதலர் தின நல்வாழ்த்துக்கள். போங்கடா நல்லா இருங்கடா, என நக்கலாக கூறிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,

Latest Posts

#Big Breaking:தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனாவால் காலமானார் ,வயது 72
RCBvsSRH: ஜேசன் ஹோல்டர் அதிரடி.! ஹைதராபாத் 5 விக்கெட்டு வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி.!
வேற எப்போ தான் பேசுறது? அனிதாவுக்கு சாதகமாக கைதட்டும் கமல்!
எவற்றுக்கெல்லாம் தடை தொடர்கிறது.?- தமிழக அரசு
மனுதர்மத்தில் சில நல்ல கருத்துக்கள் உள்ளன - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் 100 நபர்கள் பங்கேற்க அனுமதி.!
#BIGBREAKING : தமிழகத்திற்கு வருபவர்களுக்கு இ-பாஸ் முறை தொடரும் - தமிழக அரசு
#BREAKING: சென்னை மின்சார ரயில்கள் இயங்க அனுமதி.!
கோயம்பேடு வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி நவம்பர் 2 முதல் அனுமதி.!
#BREAKING: நவ.10 முதல் திரையரங்குகள் திறப்பு - தமிழக அரசு அறிவிப்பு.!