Dinasuvadu Tamil
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
Dinasuvadu Tamil
No Result
View All Result

அரிசி அட்டை பெற விரும்பினால் குடும்பஅட்டை நகலை இணைக்க வேண்டும் – அமைச்சர் காமராஜ்

by venu
November 20, 2019
in Top stories, தமிழ்நாடு
4 min read
0
அரிசி அட்டை பெற விரும்பினால் குடும்பஅட்டை நகலை இணைக்க வேண்டும் – அமைச்சர் காமராஜ்
அரிசி அட்டை பெற விரும்பினால் குடும்பஅட்டை நகலை இணைக்க வேண்டும் என்று  அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
சர்க்கரை ரேஷன் அட்டைகளை அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.இந்த நிலையில் இது குறித்து உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கூறுகையில்,ச   ர்க்கரை ரேஷன் அட்டைகளை அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ள முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அரிசி அட்டை பெற விரும்பினால் விண்ணப்பங்களுடன் குடும்பஅட்டை நகலை இணைக்க வேண்டும் .விண்ணப்பங்கள் உடனே பரிசீலிக்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் அரிசி அட்டைகளாக மாற்றப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.  
Tags: admkchennaiPoliticsRationCardtamilnews
Previous Post

சபரிமலை: தமிழக தொழிலாளி ஒருவர் மரணம்..!

Next Post

சசிகுமாரின் 'எம்.ஜி.ஆர் மகன்' திரைப்படத்தை ஒரே ஷெட்யூலில் முடித்த சீமராஜா இயக்குனர்!

venu

Related Posts

பாசமுள்ள குடும்பம்! ஃப்ராடு சரவணன்! தம்பி படத்தின் அசத்தல் ட்ரைலர் இதோ!
Top stories

பாசமுள்ள குடும்பம்! ஃப்ராடு சரவணன்! தம்பி படத்தின் அசத்தல் ட்ரைலர் இதோ!

December 10, 2019
மாருதி சுசுகியை தொடர்ந்து ஹூண்டாய் நிறுவனமும் விலையேற்ற முடிவு..!
Top stories

மாருதி சுசுகியை தொடர்ந்து ஹூண்டாய் நிறுவனமும் விலையேற்ற முடிவு..!

December 10, 2019
நித்தியின் கைலாஷ் நாட்டிற்கு செல்ல 12 லட்சம் பேர் விருப்பம்! சர்வரே ஆட்டம் கண்டுவிட்டது!
Top stories

நித்தியின் கைலாஷ் நாட்டிற்கு செல்ல 12 லட்சம் பேர் விருப்பம்! சர்வரே ஆட்டம் கண்டுவிட்டது!

December 10, 2019
Next Post
சசிகுமாரின் ‘எம்.ஜி.ஆர் மகன்’ திரைப்படத்தை ஒரே ஷெட்யூலில் முடித்த சீமராஜா இயக்குனர்!

சசிகுமாரின் 'எம்.ஜி.ஆர் மகன்' திரைப்படத்தை ஒரே ஷெட்யூலில் முடித்த சீமராஜா இயக்குனர்!

மாணவி பாத்திமா மரணம் ! உயர் விசாரணை கோரி திருமாவளவன் மனு

மாணவி பாத்திமா மரணம் ! உயர் விசாரணை கோரி திருமாவளவன் மனு

விண்ணில்14 செயற்கைக் கோள் உடன் பறக்க உள்ள பிஎஸ்எல்வி- சி 47 ராக்கெட்..!

விண்ணில்14 செயற்கைக் கோள் உடன் பறக்க உள்ள பிஎஸ்எல்வி- சி 47 ராக்கெட்..!

  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • கல்வி
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்

© 2019 Dinasuvadu.