பட்டப்படிப்பு முடித்தவர்களா நீங்கள்? இந்த அழைப்பு உங்களுக்குத்தான்! IBPS Clerk!

பட்டப்படிப்பு முடித்தவர்களா நீங்கள்? இந்த அழைப்பு உங்களுக்குத்தான்! IBPS Clerk!

  • india |
  • Edited by Mani |
  • 2019-09-17 11:15:28
வங்கி காலிப்பணியிடங்கள் நிரப்பும் ஐபிபிஎஸ் அமைப்பானது தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை அறிவித்துள்ளது. பொது துறை வங்கிகளில் காலியாக உள்ள 12,075 கிளார்க் பணிகளுக்கான தேர்வினை அறிவித்துள்ளது. இந்த பணிகளுக்கான கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பினை முடித்து இருக்க வேண்டும். கம்யூட்டர் இயக்கும் திறன் பெற்றிருக்கவேண்டும் கோரப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க இன்று (17-09-2019) முதல் 09-10-2019 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. முதல்நிலை தேர்வு டிசம்பர் 7,8,14 ஆகிய தேதிகளிலும், அதில் தேர்ச்சி பெற்று இரண்டாம் நிலை தேர்வு ஜனவரி 19, 2020இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு www.ibps.com என்கிற இணைதளத்தினை தொடர்புகொள்ளுங்கள்.

Latest Posts

கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மூன்றாவது பரிசோதனையை தொடங்குகியது பாகிஸ்தான்.!
மாஸ்டர் திரைப்படம் எப்பொழுது ரிலீஸ் தெரியுமா..?
கொரோனா தொற்றால் ராஜஸ்தான் மாநில முன்னாள் மந்திரி மரணம்....
மின்தடையால் திருப்பூர் மருத்துவமனையில் பறிபோன உயிர் - ஆட்சியர் விளக்கம்!
போக்குவரத்து விதி மீறல்களுக்கு இ-செல்லான் முறை கேரளாவில் தொடக்கம்.!
#IPL2020:ஆல்ரவுண்டர் மிட்செல்-மார்ஷ்க்கு காயம்! விளையாடுவது சந்தேகம்!!
#IPL2020:வாய்ப்பு கிடைத்தால் ரஸ்செல்லுக்கு தோள்கொடுக்க ஆசை!மோர்கன் மாஸ்!
வானில் உள்ள இலக்கை துள்ளியமாக தாக்கி அழிக்கும் அபியாஸ் ஏவுகனை சோதனை வெற்றி...
அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
பெண்களிடம் திருமணமானதை மறைத்து மனம் முடிப்பவர்களுக்கு கடும் தண்டனை!