நான் விஸ்கிக்கு அடிமையாக இருந்தேன் : நடிகை ஸ்ருதிஹாசன்

நடிகை ஸ்ருதிஹாசன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் நடிகை மட்டுமல்லாது பாடகியும்

By leena | Published: Oct 11, 2019 10:48 AM

நடிகை ஸ்ருதிஹாசன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் நடிகை மட்டுமல்லாது பாடகியும் கூட. இவர் உலகநாயகன் கமலஹாசனின் மகளாவார். தற்போது இவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் படமான லாபம் படத்தில் நடித்து வருகிறார். இவர் பிரிட்டிஷ் நடிகர் மைக்கேல் கோர்சல்லை காதலித்து வந்தார். இவர்கள் திருமணம் நடக்கவிருப்பதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், சில கருது வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர். இதனையடுத்து, இவர் சிநிமிராவில் இருந்து சில காலம் விலகி இருந்தார். இந்நிலையில், இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ஒரு காலத்தில் நான் விஸ்கிக்கு அடிமையாக இருந்தேன். அதனால் எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதற்காக நான் சிகிச்சை எடுத்துக் கொண்டேன். இதற்காக நான் சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்தேன்.
Step2: Place in ads Display sections

unicc