கொளத்தூர் தொகுதியில் கட்சி, அரசியலுக்கு அப்பாற்பட்டு சேவை செய்ய விரும்புகிறேன்...!திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

கொளத்தூர் தொகுதியில் கட்சி, அரசியலுக்கு அப்பாற்பட்டு சேவை செய்ய விரும்புகிறேன்...!திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

கொளத்தூர் தொகுதியில் கட்சி, அரசியலுக்கு அப்பாற்பட்டு சேவை செய்ய விரும்புகிறேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக   திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், கொளத்தூர் தொகுதியில் கட்சி, அரசியலுக்கு அப்பாற்பட்டு சேவை செய்ய விரும்புகிறேன்.கொளத்தூரைவிடவே மாட்டியா, கொளத்தூரில் என்னதான் இருக்கு என கருணாநிதி கேட்பார். அரசியல் பணிகளுக்கு இடையே எனக்கு நேரம் கிடைத்தால் கொளத்தூருக்குதான் வருவேன் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.