முதலமைச்சராகும் எண்ணம்..!பெண்களுக்கு பதவி வழங்க திமுகவில் வலியுறுத்துவேன் ..!திமுக எம்.பி. கனிமொழி ஓபன் டாக்

முதலமைச்சராகும் எண்ணம் தனக்கு துளியும் இல்லை என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி கூறுகையில்,பெண்களுக்கு இடம் கொடுக்க ஒரு சில ஆண்களுக்கு விருப்பம் இல்லை சில அரசியல் கட்சிகள் கூட பெண்கள் இடஒதுக்கீட்டை ஆதரிக்கவில்லை .பெண் பிள்ளைகளை விரும்பாத பலர் இருகின்றனர்.மேலும்  முதலமைச்சராகும் எண்ணம் தனக்கு துளியும் இல்லை, டெல்லி அரசியலில் மட்டுமே நாட்டம்.அரசியலில் ஆண் ஆதிக்கம் அதிகமாக உள்ளது, பெண்களுக்கு பதவி வழங்க திமுகவில் வலியுறுத்துவேன் என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

Leave a Comment