நானும் வருவேன்டா அரசியலுக்கு! பிரபல நடிகரின் மகள் ஆதங்கம்!

I too will come to politics! Daughter of famous actor

நடிகர் சத்யராஜ் பிரபலமான தமிழ் நடிகர் ஆவார்.  இவருக்கு, சிபிராஜ் மற்றும் திவ்யா என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளன. மகன் திரைத்துறையில், மகளுக்கு திரைத்துறையில் விருப்பம் இல்லாததால், ஊட்டச்சத்து மருத்துவராகவும் பனி புரிந்து வருகிறார். இந்நிலையில், இவர் இலவச மருத்துவ முகாம்கள் வைத்து ஏழைகளுக்கு உதவுவதோடு, சமூக அநீதிகள் குறித்த கருத்துக்களையும் பகிர்ந்தும் வருகிறார்.  குறைந்த வருமானமுள்ள மக்களுக்கும், உதவி இல்லாதவர்களுக்கும் உதவிட நானும் சீக்கிரத்தில் அரசியலுக்கும் வருவேன் என்று கூறியுள்ளார்.

Actor Sathyaraj is a famous Tamil actor. He has two children, Sibiraj and Divya. Snow is also understood by her son as a nutritionist for her daughter's lack of screen time. In the meantime, she has set up free medical camps to help the poor and share her views on social injustice. He said that I would soon go to politics to help low-income people and those who had no help.