நான் நன்றாக படித்துவிட்டு தான் நடிகராக வந்தேன் - நடிகர் டேனியல் பாலாஜி

நான் நன்றாக படித்துவிட்டு தான் நடிகராக வந்தேன் - நடிகர் டேனியல் பாலாஜி

மக்கள் கல்வி அறக்கட்டளை சார்பாக, சென்னை  எம்.எம்.டி.ஏ-வில் இந்திய சுதந்திர தினவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக, திருமதி.விஜயகுமாரி ஐ.ஏ.எஸ் மற்றும் நடிகர் டேனியல் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய டேனியல் பாலாஜி, "மாணவர்கள் படிப்பை கைவிடக் கூடாது. பள்ளி அளவில் இல்லாமல் கல்லூரி அளவில் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும் என்றும், நான் நன்றாக படித்துவிட்டு தான் நடிகராக வந்தேன். சிறப்பாக படித்தால், சிறந்த வாழ்க்கையை தேர்வு செய்யலாம்." என்றும் கூறியுள்ளார்.

Latest Posts

சென்னையை வீழ்த்தி டெல்லி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
சென்னை அணிக்கு 176 ரன்கள் நிர்ணயித்த டெல்லி..!
சீனாவின் ஹவாய் ஆராய்ச்சி ஆய்வகத்தில் தீ விபத்து.!
தாமரைபாக்கம் இல்லத்தில் எஸ்.பி.பிக்கு அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை
பாடகர் எஸ்.பி.பி உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் - முதல்வர்
லடாக்கின், லேவில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்.!
கருப்பு பேண்ட் அணிந்து விளையாடும் சென்னை, டெல்லி அணி வீரர்கள்..!
டெல்லியில் இன்று 4,061 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.!
அனைத்து வரம்புகளையும் கடந்து அனைத்து தரப்பினரையும் கவர்ந்த பேராளுமை எஸ்பிபி - திருமாவளவன்
முழு அரசு மரியாதையுடன் நடைபெற  முதலமைச்சர் ஆவன செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின்