நான் நன்றாக படித்துவிட்டு தான் நடிகராக வந்தேன் - நடிகர் டேனியல் பாலாஜி

மக்கள் கல்வி அறக்கட்டளை சார்பாக, சென்னை  எம்.எம்.டி.ஏ-வில் இந்திய சுதந்திர தினவிழா

By leena | Published: Aug 17, 2019 08:40 AM

மக்கள் கல்வி அறக்கட்டளை சார்பாக, சென்னை  எம்.எம்.டி.ஏ-வில் இந்திய சுதந்திர தினவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக, திருமதி.விஜயகுமாரி ஐ.ஏ.எஸ் மற்றும் நடிகர் டேனியல் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய டேனியல் பாலாஜி, 'மாணவர்கள் படிப்பை கைவிடக் கூடாது. பள்ளி அளவில் இல்லாமல் கல்லூரி அளவில் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும் என்றும், நான் நன்றாக படித்துவிட்டு தான் நடிகராக வந்தேன். சிறப்பாக படித்தால், சிறந்த வாழ்க்கையை தேர்வு செய்யலாம்.' என்றும் கூறியுள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc