ஸ்டாலின் எவ்வளவு கவலைபட்டார் என்பது எனக்கு மட்டுதான் தெரியும்-வைகோ

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், நீட்

By venu | Published: Jul 21, 2019 09:36 AM

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், நீட் விவகாரத்தில் மாணவர்களுக்கு, அரசு துரோகம் இழைக்கிறது . 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசும், ஆளுநரும் நாடகமாடுகின்றனர்.மேலும் நான் மாநிலங்களவை செல்ல வேண்டும் என்று விரும்பியே மு.க.ஸ்டாலின் சீட்  கொடுத்தார். எனது மனு நிராகரிக்கப்படக் கூடும் என நினைத்து ஸ்டாலின் எவ்வளவு கவலைப்பட்டார் என்பது மட்டும்  தான் தெரியும். வேட்புமனு நிராகரிப்பைத் தடுப்பதற்கு ஸ்டாலின் எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டார் என்பது எனக்கு தெரியும் என்று கூறினார்.
Step2: Place in ads Display sections

unicc