அசால்டாக அடிக்கும் உன்னுடைய தைரியம் எனக்கு பிடிக்கும்- விராட் கோலி.!

விராட் கோலி மயங்க் அகர்வாளுடன் பேசிய விராட் கோலி மயங்க் அகர்வால்

By bala | Published: Jul 31, 2020 05:58 PM

விராட் கோலி மயங்க் அகர்வாளுடன் பேசிய விராட் கோலி மயங்க் அகர்வால் பற்றி கூறியுள்ளார்

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில், பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படு கிறது. பொதுமக்களை மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் பலரும் ஊரடங்கு காரணமாக வீட்டிலே முடங்கி இருப்பதால், பலரும் தங்களின் திறமையை சமூகவலைத்தளங்களில் வெளிக்காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி, தனது வீட்டிலே பலமணிநேரம் உடற்பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது இணையதள பக்கங்களில் பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்கள்

அந்த வகையில் விராட் கோலி மயங்க் அகர்வாளுடன் பேசிய விராட் கோலி மயங்க் அகர்வால் பற்றி கூறியுள்ளார், நான் உன்னை முன்பே ராயல் சேலஜ் பெங்களூர் அணியில் விளையாடிய போதே பார்த்திருக்கிறேன். மேலும் அப்போதே நீ சர்வதேச பந்து வீச்சாளர்களை எதிர்த்து கொஞ்சமும் பயப்படாமல் துணிச்சலாக ஆடினாய் அது எனக்கு மிகவும் உன்னிடம் எனக்கு பிடித்தது.

ஒவ்வொரு போட்டியை சூழ்நிலையையும் ஒரு வீரர் எப்படி அனுகுகிறார் என்பதே முக்கியம், முதல் தரப் போட்டிகளில் நீ தொடர்ச்சியாக நீ அடித்த ரன்களை விட உன்னுடைய கேரக்டர் எனக்கு ரொம்ப பிடித்தது. உன்னுடைய பயமற்ற துணிச்சலான ஆட்டம் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று புகழ்ந்துள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc