எனக்கு தமிழ் திரையுலகில் இந்த மூன்று நடிகர்களை தான் பிடிக்கும்! சைக்கோ பட நடிகை அதிரடி!

எனக்கு தமிழ் திரையுலகில் இந்த மூன்று நடிகர்களை தான் பிடிக்கும்! சைக்கோ பட நடிகை அதிரடி!

  • எனக்கு சூர்யா, அஜித், விஜய் ஆகிய 3 நடிகர்களை பிடிக்கும்.
  • பள்ளிப்பருவத்தில் தான் என்னுடைய முதல் காதல் மலர்ந்தது.

நடிகை அதிதி ராவ் பாலிவுட் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழில் சிருங்காரம், காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் சைக்கோ திரைப்படத்தில், உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், தமிழ் சினிமாவில் எனக்கு சூர்யா, அஜித், விஜய் ஆகிய 3 நடிகர்களை பிடிக்கும் என்று கூறியுள்ளார். மேலும் இவர் தனது முதல் காதல் குறித்து கூறுகையில், பள்ளிப்பருவத்தில் தான் என்னுடைய முதல் காதல் மலர்ந்தது என்று கூறியுள்ளார்.

மேலும், சைக்கோ படத்தில் பணியாற்றியது மிகவும் கடினமாக இருந்ததாகவும், ஆனால் மிஷ்கின் இயக்கத்தில் நடிப்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube