நம் காதலுக்காக நம்முடைய நண்பர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் என்னனு தெரியுமா?

நமது நன்பர்களுக்கு காதல் வந்த எண்ணலாம் நடக்கும்னு உங்களுக்கே தெரியும்.

By gowtham | Published: Jan 07, 2020 09:09 PM

  • நமது நன்பர்களுக்கு காதல் வந்த எண்ணலாம் நடக்கும்னு உங்களுக்கே தெரியும்.
  • ஆனால் இப்போ இதில் நீங்கள் பாக்க போறதும் சரியாக இருக்கும் வேணும்னா நீங்களே பாருங்குளேன்.
"நட்பு இருக்கு மத்ததெல்லாம் எதுக்கு கடவுள் கொடுத்த வரம் எனக்கு " என்று சொல்லிட்டு உங்கள் நண்பர்களே எப்படியெல்லாம் வறுத்தெடுப்போம் என்று தெரியுமா.அதிலும் முக்கியமாக உனக்கு ஒன்னுனா உயர தருவண்டா சொல்லிட்டா போதும் முடிந்தது கத, உங்க உயிரை உங்க நண்பர்களே எடுத்துருவாங்க. உங்களுடைய நண்பருக்கு லவ்னு ஒன்னு வந்திரிச்சினா போதும் நண்பனை பாடா படுத்தி எடுத்துடுவாங்க. முக்கியமாக இரவு நேரத்தில் எல்லாம் தூங்க விடாம டேய் மச்சான் நிலாவுல என் ஆளூ தெரியுராடா என்று ஆரமித்து விடுவான் ஓகேனு நிலாவ பாத்தா அன்னைக்கு அமாவாசையா இருக்கும். அப்போ சரியான கடுப்பா ஆகிருவோம். சில நண்பன் போனை காதுல வைச்சா போதும் ஒரே நச்சுனு நச்சுனு சவுண்ட் தான் பழைய படத்தில சொல்லுவாங்கள 'நாள் முழுக்க பேசியே ஃப்ரண்ஸ சாகடிப்பாங்க' அதே போல் ம்ம்..ஒரு வார்த்தை இருக்கப்பா அத வச்சு செய்வாங்க நம்ம நண்பர்கள். ஆனா ஒன்னு இது எல்லாத்துக்கும் நடந்திருக்கும் அவங்க மொபைல சார்ஜ்இல்லாம சுவிட்ச் ஆப் ஆகிட்டா போதும் நம்ம என்ன செஞ்சுட்டு இருக்கன் கூட பக்கமா புடிங்கிட்டு போய்விடுவாங்க,அதுவும் நம்ம இன்டர்ஸ்டா "பப்ஜி"விளையாடிக்கிட்டு இருப்போம். அப்போ பாத்து புடிங்கிட்டு போவாங்க அப்போ வரும் பாருங்க ஒரு கோபம் அந்த கோவத்துல அப்படியே துப்பாக்கி வச்சு சுடனும் போல இருக்கும்.  
Step2: Place in ads Display sections

unicc