விஜயுடன் நடிப்பதை நானாக தான் தவிர்த்தேன்! பிரபல நடிகை பேச்சு!

தளபதி விஜய் பிரபலமான இந்திய நடிகர் ஆவார். இவர் நடித்து அண்மையில் வெளியாகிய

By Rebekal | Published: Jul 04, 2019 08:20 AM

தளபதி விஜய் பிரபலமான இந்திய நடிகர் ஆவார். இவர் நடித்து அண்மையில் வெளியாகிய படம் தான் மெர்சல். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நித்யாமேனன் நடித்து நம்மை உருக வைத்திருந்தார். ஆனால், இந்த கதாபாத்திரத்தில் ஜோதிகா தான் நடிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாராம். இந்நிலையில், அவராக தான் படத்திலிருந்து விலகியதாகவும், அதற்கான காரணத்தையும் பேட்டி ஒன்றில் நடிகை ஜோதிகா கூறியுள்ளார். அதாவது, தனக்கும் இயக்குனருக்கும் இடையே ஸ்க்ரிப்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால் தான் இப்படத்தில் இருந்து விலகி கொண்டேனே தவிர வேறு எந்த பிரச்சனையும் இல்லை என கூறியுள்ளார்.
விஜய் ஜோதிகா
Step2: Place in ads Display sections

unicc