நீங்கள் என்னை பலாத்காரம் செய்ததை என்னால் மறக்க முடியாது! மாணவனின் குறுந்தகவல்!

டெக்ஸ்சாஸ் மாகாணத்தில் உள்ள, பாசாடினா பகுதியில் செயல்பட்டு ஒரு பள்ளியில்,

By leena | Published: Nov 16, 2019 11:43 AM

டெக்ஸ்சாஸ் மாகாணத்தில் உள்ள, பாசாடினா பகுதியில் செயல்பட்டு ஒரு பள்ளியில், ஒலிவியா என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். 23 வயது நிரம்பிய இந்த ஆசிரியை, அந்த பள்ளியில் பயிலும் 16 வயது மாணவனை பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவம் அந்த சிறுவனை மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளது. அச்சிறுவனின் பெற்றோர் மாணவனை விசாரித்து, பின் தகவலறிந்த போலீசார் அந்த சிறுவனை பலாத்காரம் செய்த, ஆசிரியரை கைது செய்துள்ளார். இதுபற்றிய விசாரணை நடைபெற்று வருகிற நிலையில், அந்த குறிப்பிட்ட ஆசிரியர் ஜாமினில் வெளியே வந்துள்ளார். இவர் செய்த தவறு போலீசில் எவ்வாறு நிரூபணம் செய்யப்பட்டது என்றால், அந்த மாணவனின் செல்போனை ஆய்வு செய்த போது, அதில் ஆசிரியர் அனுப்பிய குறுந்தகவல்கள் இருந்தது. அதில் ஒரு மெசேஜில், 'நீங்கள் என்னை பலாத்காரம் செய்ததை என்னால் மறக்க முடியாது' என இருந்தது. இதுவே அவர் போலீசில் அகப்படுவதற்கு சான்றாக அமைந்தது.
Step2: Place in ads Display sections

unicc