நான் அடுத்த தோனியா... ரோஹித் சர்மா பதில்.!

நான் அடுத்த தோனியா... ரோஹித் சர்மா பதில்.!

அடுத்த தோனி ரோஹித் சர்மா என்று ரெய்னா கூறியதற்கு ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவிடம் அடுத்த தோணி யார் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார், அதில் அவர் கூறியது அடுத்த தோனி என்றால் கண்டிப்பாக நான் ரோஹித் சர்மாவை கூறுவேன். சமீபகாலமாக அவருடைய பேட்டிங் மிகவும் சிறப்பாக மேலும் ரோஹித் சர்மா கேப்டன்ஷி செய்யும் பொழுது அவருடைய கேப்டன்ஷி தோனி போலவே இருக்கும், அணியில் உள்ள வீரர்களுக்கு பொறுமையாக தோனியை போல் கருதுகளை கூறுவார் என்றும் சுரேஷ் ரெய்னா கூறிருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் ரோஹித் சர்மா சமீபத்தில் ரசிகர்களுடன் பேசும் பொழுது பதிலளித்துள்ளார் அதில் அவர் கூறியது, தோனி மிகவும் அமைதியானவர், அவரை போல யாரும் இருக்க முடியாது. ஒருவருடன் மற்றொருவரை ஒப்பீடு செய்வதை நான் விரும்பவில்லை. ஒவ்வொருவரும் தனது தனித்துவத்தால் பலம் மற்றும் பலவீனங்களை பெற்றவர்களாக இருப்பார்கள் என்று ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

Latest Posts

#IPL2020: விக்கெட்டுகளை கொடுக்காமல் வெற்றி பெற்ற மும்பை..!
கேப்டனாக களமிறங்கிய பொல்லார்ட்.. 114 ரன்களில் சுருண்ட சென்னை!
திருமாவளவன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு..!
வெண்ணை திரண்டு வரும் நேரத்தில் மாயத் தோற்றத்தை உருவாக்கும் ஸ்டாலின் - முதல்வர்.!
#IPL2020: சிஎஸ்கே திணறல்... 3 ரன்னில் 4 விக்கெட்..!
பட்டாசு ஆலை வெடிவிபத்து.. முதல்வர் நிவாரணம் அறிவிப்பு..!
சீனியர் சிட்டிசன்ஸ் கிளப் போல தெரிகிறது CSK - சேவாக்..!
வெற்றிபெறுமா சென்னை.. முதலில் பேட்டிங் செய்ய காத்திருக்கும் சென்னை!
காயமுற்றோர் விரைவில் நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் - ஓ.பன்னீர்செல்வம்
எகிப்தில் சுற்றுலா பயணிகளை கவர புதிய முயற்சி! வரவேற்பு கிடைக்குமா?