நான் விஜய் ரசிகை தான்! என்ன நீங்க ஸ்டுப்பிட்டுனு கூட நினைச்சிக்கோங்க! பிரபல நடிகை ஓபன் டாக் ! வைரலாகும் வீடியோ!

நான் விஜய் ரசிகை தான்! என்ன நீங்க ஸ்டுப்பிட்டுனு கூட நினைச்சிக்கோங்க! பிரபல நடிகை ஓபன் டாக் ! வைரலாகும் வீடியோ!

நடிகர் விஜய்  தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். தளபதி விஜய்க்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள். சில நடிகர், நடிகைகளுக்கு கூட, இவரை மிகவும் பிடிக்கும்.
இந்நிலையில், கொலைகாரன் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்துள்ள அஸிமா ஒரு பேட்டியின் போது, நடிகர் விஜய் குறித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், ” நான் விஜய் ரசிகை தான். என்னை ஸ்டுப்பிட்டுனு கூட நெனச்சுக்கோங்க. என்னுடைய பேவரைட் திரைப்படம் புலி.” என்று கூறியுள்ளார்.
https://twitter.com/TheVijayism/status/1136153950179082240

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube