இவங்க ஃபரன்ஷிப்ப பார்த்தா எனக்கு பொறாமையா இருக்கும்! இருந்தா இப்படி தான் இருக்கும்!

நடிகை அபிராமி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தல அஜித் நடிப்பில் சமீபத்தில்

By leena | Published: Oct 05, 2019 07:10 AM

நடிகை அபிராமி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தல அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தினை தொடர்ந்து இவர் இரு துருவம் என்ற வெப் சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில், கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், கலந்து கொண்டு முகன் மீது காதல் வயப்பட்டு சில பிரச்னைகளுக்கு மத்தியில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இந்நிலையில், மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ள அபிராமி, கவின் மற்றும் சாண்டி இருவருக்கும் இடையே உள்ள நட்புறவை பார்க்கும் போது, மிகவும் பொறாமையாக இருக்கும் என்றும், இருந்தா அப்பிடி தன் இருக்கனும் என்றும் நினைப்பதாகவும் கூறியுள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc