நான் தவறுகளாலேயே கட்டப்படுகிறேன்! மங்காத்தா பட நடிகையின் அட்டகாசமான பதிவு!

நடிகை ராய்லட்சுமி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் கற்க கசடற என்ற

By leena | Published: Oct 14, 2019 02:50 PM

நடிகை ராய்லட்சுமி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் கற்க கசடற என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் சிண்ட்ரெல்லா படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை வெளியிட்டு, நான் செய்த ஒவ்வொரு தவறுகளாலும் தான் கட்டப்படுகிறேன் என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 
View this post on Instagram
 

I am built from every mistake I have ever made . ?

A post shared by Raai Laxmi (@iamraailaxmi) on

Step2: Place in ads Display sections

unicc