பாலாவுக்கு குடை பிடிக்கும் ஷிவானி…. என்னடா நடக்குது இங்க?

பாலாவுக்கு ஷிவானி நாள் முழுவதும் பணிப்பெண்ணாக அமர்த்தப்படுகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வருடமும் மன்னர் வேலையால் என ஒரு டாஸ் கொடுப்பது வழக்கம். அதுபோல இன்று சிவானி பாலாவுக்கு பணிப்பெண்ணாக அமர்த்தப்படுகிறார். பாலா சொல்லும் வேலையெல்லாம் ஷிவானி இன்று செய்தாக வேண்டும். பாலா செல்லும் இடமெல்லாம் சிவானி குடை பிடித்துக்கொண்டே செல்கிறார். அதன்பின் அனைவருடனும் அமர்ந்து எருமைக்கு கூட புளூ கிராஸ் இருக்கு, எனும் பாடலை பாடி உள்ளார் ஷிவானி. இதோ அந்த வீடியோ,

author avatar
Rebekal