கணவன்,மனைவி உச்சகட்ட இன்பத்தை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

திருமண வாழ்க்கையில் மற்ற விஷயங்களைப் போலவே உடலுறவிற்கும் முயற்சி தேவை. சரியான

By gowtham | Published: Dec 20, 2019 08:38 PM

திருமண வாழ்க்கையில் மற்ற விஷயங்களைப் போலவே உடலுறவிற்கும் முயற்சி தேவை. சரியான முறையில் உடலுறவு செய்யாவிட்டால் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அது சலிப்புத்தண்மையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. கலவி என்பது ஒரு அற்புதமான விஷயம். இதை சரியாக செய்தால் உங்கள் வாழ்க்கையிலும்,பாலியல் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும். தற்போது நிறைய பேருக்கு செக்ஸ் பற்றிய சரியாக தெரிதல்,புரிதல் இல்லாமல் இருக்கிறார்கள். மேலும் பாலியல் வாழ்க்கையில் அதிகம் இன்பம் காண்பது ஆண்களாகதான் இருப்பார்கள். எட்ஜிங் பொதுவாக ஒரு புணர்ச்சி மற்றும் மறுப்பு நுட்பமாகும். தாம்பத்தியத்தில் நீங்களும் உங்கள் துணையும் புணர்ச்சியை அடைவீர்கள். அதன் பின்னர் நீங்கள் இருவரும் பாலியல் சக்தியை மீண்டும் பெற உடலுறவில் இருந்து பின்வாங்குகிறீர்கள். கணவன் மனைவி நீங்கள் உடலுறவு செய்யும்பொழுது உச்சகட்டத்தை அடைய போகும்போது அதை அப்படியே சிறிது நிமிடங்களுக்கு நிப்பாட்டி அப்படியே இருக்க வேண்டும். ஏன்னென்றால் அந்த இன்பத்தை நீங்கள் அப்போது அனுபவிக்கலாம், மேலும் மீண்டும் நீங்கள் செயல்பட ஆரம்பிக்கலாம். இப்படி நிப்பாட்டி செய்வதால் உங்களுக்கு அதிலுள்ள சில இன்பம் கிடைக்கும்.
Step2: Place in ads Display sections

unicc