சுவையான ப்ரைட் இட்லி செய்வது எப்படி?

நாம் தினமும் காலையில், இட்லி அல்லது தோசை போன்ற உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு.

By leena | Published: Aug 14, 2019 10:06 AM

நாம் தினமும் காலையில், இட்லி அல்லது தோசை போன்ற உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. டிபன் என்றாலே நாம் இந்த உணவுகளை தான் விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான ப்ரைட் இட்லி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • இட்லி - 5
  • இட்லி - ஒன்றரை மேசைக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

முதலில் இன்டலியை நீளமான மெல்லிய துண்டுகளாக நறுக்க வேண்டும். ஒரு இட்லியை நான்கு அல்லது 5 துண்டுகளாக வெட்டிக் கொள்ளலாம். பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் இட்டலி துண்டுகளை போட்டு சிவக்க பொறிக்க வேண்டும். இட்லி பொரிந்தவுடன் எடுத்து எண்ணெயை வடிய விட வேண்டும். பின் ஒரு கிண்ணத்தில் போட்டு சூடாக இருக்கும் போதே, பொடி மற்றும் உப்பை போட்டு பிரட்டி விட வேண்டும். இப்பொது சுவையான இட்லி பிரைட் தயார்.
Step2: Place in ads Display sections

unicc