சுவையான பால் பொங்கல் செய்வது எப்படி?

How to make delicious milk

நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான திருவிழாக்களை கொண்டாடுகிறோம். விழாக்காலங்களில் பல வகையான, விதவிதமான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. அந்த உணவுகளில் பொங்கலும் ஒன்று. தற்போது இந்த பதிவில், சுவையான பால் பொங்கல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • பச்சரிசி - அரை படி
  • பால் - 2 லிட்டர்
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை

முதலில் பச்சரிசியை சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் வெங்கல பானையில், பாலை ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பால் கொதித்து வந்ததும், களைந்து வைத்திருக்கும் அரிசியை போட்டு கிளறி விட வேண்டும். பின் இடையிடையே கிளறி விட்டு, சிறிது நேரம் களைத்து இறக்கி விட வேண்டும். இப்பொது சுவையான பால் பொங்கல் தயார்.

We celebrate many different kinds of festivals in our daily lives. During the festivities, there are many kinds and types of eating. Pongal is one of those foods. In this post, we will look at how to make delicious milk. Ingredients grocery - half step milk - 2 liters salt - required Then pour the milk into the baking pot, put it in the oven and boil it well. Once the milk is boiling, stir into the discarded rice. Then stir and leave for a while, then let down. Prepare a delicious milk pongal.