முகக்கவசம் முக்கியம் என்பதை இதைவிட எப்படி சொல்ல முடியும்! நெல்லை துணை ஆணையர் வெளியிட்ட வித்தியாசமான பதிவு!

முகக்கவசம் முக்கியம் என்பதை இதைவிட எப்படி சொல்ல முடியும்! நெல்லை துணை ஆணையர் வெளியிட்ட வித்தியாசமான பதிவு!

முகக்கவசம் முக்கியம் என்பதை இதைவிட எப்படி சொல்ல முடியும்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், தமிழகத்தில் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால், 36,841 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 326 பேர் உயிரிழந்துள்ளனர்.  

இந்நிலையில், பொது மக்கள் வெளியே வரும் போது, கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது. இதனையடுத்து நெல்லை துணை ஆணையர், அர்ஜுன் சரவணன் தனது ட்வீட்டர் பக்கத்தில் வித்தியாசமான ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். 

அந்த பதிவில், முக கவசத்தை முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக, ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, "முக கவசம் முக்கியம் என்பதை இதைவிட எப்படி சொல்ல முடியும். முக கவசம் அணிவோம். சமூகஇடைவெளி பின்பற்றுவோம். கைகளை அடிக்கடி கழுவுவோம். நன்றிடா தம்பி." என பதிவிட்டுள்ளார். 

 

Latest Posts

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றால் ,சீனாவிற்கு கிடைத்த வெற்றியாகும் - டொனால்ட் டிரம்ப் 
3 ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி பரிசோதனை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!
ரோஹித் சர்மா கேப்டன்ஷிப் கீழ் விளையாடுவது மகிழ்ச்சி.... பும்ரா....!
மாநிலங்களவை 8 எம்.பி.க்கள் நடத்தி வந்த தர்ணா போராட்டம் வாபஸ்.!
8 எம்.பி. க்களின் இடைநீக்கம் ரத்து செய்யப்படும் வரை மாநிலங்களவை புறக்கணிப்பு - குலாம் நபி ஆசாத்
ரூ.70.55 கோடி மதிப்பிலான 220 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல்.!
சட்டம் ஒழுங்கு கோமாவில் உள்ளது - அதிமுகவை சாடிய உதயநிதி ஸ்டாலின்!
தங்கம் விலை சவரனுக்கு 280 குறைவு..!
தேநீர் கொண்டு வந்த ஹரிவன்ஷைப் பாராட்டிய பிரதமர் மோடி..!
உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கு - நாளை விசாரணை