எத்தனை முறை ஆண்களால் உறவுகொள்ள முடியும்?

தாம்பத்யம் (Sex) என்பது இல்லற வாழக்கையில் அனைவரும் அனுபவிக்கும் ஒன்று.அதற்கு

By venu | Published: Nov 04, 2019 10:38 PM

தாம்பத்யம் (Sex) என்பது இல்லற வாழக்கையில் அனைவரும் அனுபவிக்கும் ஒன்று.அதற்கு முதலில் பெண்களின் மனநிலை மற்றும் உடல்நிலை சிறந்த நிலையில் ஒத்துழைக்க வேண்டும்.பெரும்பாலும் ஆண்கள் பெண்களின் விருப்பத்தை கேட்பதில்லை.அவ்வாறு கேட்காமல் இருக்கும் பட்சத்தில் அவர்கள் உச்ச நிலை அடைவது கடினம். செக்ஸில் ஈடுபடும் நேரத்தில் முழு மனதும் இன்பத்தில் மட்டுமே இருக்க வேண்டுமே தவிர,  தேவையில்லாத பிற விஷயங்கள் மனதில் இருக்கக் கூடாது.எத்தனை முறை ஆண்களால் பொதுவாக  உறவுகொள்ள முடியும் என்ற சந்தேகம் எழுந்து வருகிறது.இதற்காக  1995-ஆம் ஆண்டு நடத்திய ஒரு மருத்துவ ஆய்வில், 32 நிமிடங்களில் ஒருவர் 6 முறை எழுச்சி அடைந்ததே அதிகபட்சமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc