உலக அளவில் தர்பார் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா?

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.

இப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.  இந்நிலையில், இப்படம் வெளியாகி நான்கு நாட்களில் ரூ.150 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. பொங்கலை முன்னிட்டு இப்படம் மேலும் பல கோடிகளை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.