மார்ச் மாதம் முழுவதும் தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனா

By venu | Published: Mar 16, 2020 06:12 AM

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வரும் வருகிறது. தற்போது இந்தியாவில் பரவ தொடங்கி கொரோனா வைரசால் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 90-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய , மாநில அரசு கொரோனோ வைரஸை தடுக்க தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்க பள்ளிகளுக்கும் வருகின்ற மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

Step2: Place in ads Display sections

unicc