பிக்பாஸ் ரசிகர்களுக்கு இவர் தான் தலைவியாம்!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, 62 நாட்களை கடந்து விறுவிறுப்பாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த வாரம் இந்நிகழ்ச்சியில் இருந்து அபிராமி எலிமினேட் செய்யப்பட்டார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட அபிராமி சற்றும் கவலையின்றி, ரசிகர்களுடன் இணைந்து செல்பி எடுத்து வருகிறார். மேலும், இவர் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியையும் கொண்டாடி வருகிறார்.

இந்நிலையில், பிக்பாஸ் ரசிகர்களின் தலைவி அபிராமி என ரசிகர்கள் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்,

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.