தெறி ரீமேக்கில் ஹீரோ இவர் தானாம்….!!!

  • தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.
  • தெறி ரீமேக்கில் ரவி தேஜா ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் இவர் நடித்து வெளியான சர்கார் படம் பல சாதனைகளை படைத்துள்ளது. இயக்குனர் அட்லீ இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து வெளியான படம் தெறி.

தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது. இந்த ரீமேக்கில் முதலில் ஹீரோவாக பவன் கல்யாண் நடிக்க இருந்தார். கால்ஷீட் பிரச்சனையால் பவன் கல்யாண் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை.

இதனையடுத்து, தற்போது ரவி தேஜா ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment