பிக்பாஸ் வீட்டில் கிடைத்த உறவுகளுக்காக உருவாக்கப்பட்ட உருக்கமான பாடல் இதோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில்

By leena | Published: Oct 05, 2019 01:15 PM

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 16 போட்டியாளர்களில், 4 போட்டியாளர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். இந்த நிகழ்ச்சி துவங்கிய நாளில் இருந்து, பல பிரச்னைகள் கலவரங்கள் என கவலையாதருணங்கள் இருந்தாலும், அதே நேரத்தில் சந்தோசமான தருணங்களையும் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்கின்றனர். இதனை மையமாக கொண்டு, இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் முதல் நாள் வந்ததில் இருந்து இன்று பிரிய விடை பெற்று செல்லும் நாள் வரை நடந்ததையெல்லாம் பாட்டாக பாடி உள்ளனர். இந்த பாடலை கவின், முகன், சாண்டி மற்றும் தர்சன் நான்கு பேரும் இணைந்து பாடுகின்றனர். இதோ அந்த பாடல்,
 
View this post on Instagram
 

Unseen video of day - 103??

A post shared by ?Biggboss Unseen vidz? | 263k (@biggboss_unseen_vidzz) on

Step2: Place in ads Display sections

unicc